thoothukudi சிஐடியு மாவட்ட மாநாடு வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் நமது நிருபர் மே 21, 2019 சிஐடியு தூத்துக்குடி மாவட்ட பத்தாவது மாநாடு ஜூன் 15, 16 தேதிகளில் தூத்துக்குடி பாஸ்கரா திருமணமண்டபத்தில் நடைபெற உள்ளது.